Visit Website   Facebook icon
Tamil Catholic Association of USA
தம்பதியர் தின வாழ்த்துக்கள்
அன்புள்ள அங்கத்தினர்களுக்கு,

இனிய தம்பதியர் தின வாழ்த்துக்கள்.

கடந்த ஆண்டு நமது சங்கத்தை திறம்படசெயலாற்ற உதவிய அனைத்து செயற்குழு உறுபினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். நமது புதிய செயற்குழுவில், இந்த ஆண்டு இணைந்து இருக்கும் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

நாம் கடந்த ஆண்டு வகுத்த செயல் திட்டங்கள் பலவற்றை சிறப்புடன் நிறைவேற்றி உள்ளோம். குறிப்பாக, இளம் பிள்ளைகளுக்கு திருப்பலி மற்றும் சங்க நிகழ்ச்சிகளில் சிறப்பிடம், தமிழ் பள்ளி பிள்ளைகள் அடிப்படை தமிழ் தேர்வு எழுதி சான்றிதழ் பெறுதல், திருப்பலிக்கு முன்னதாக வரும் குடும்பத்திற்கு திருப்பலி ஒப்புகொடுக்க முன்னுரிமை ஆகியவற்றை சிறப்புடன் நிறைவேற்றினோம். மேலும், சென்ற வருடமும் அங்கத்தினரின் ஆன்மீக தேவையை பூர்த்திசெய்யும் விதமாக குருத்து ஞாயிறு சிறப்பு தியானம் அமைத்தது. கடும் பனிப்புயலையும் கடந்து நூற்றுக்கணக்கான அங்கத்தினர்கள் கலந்து கொண்ட கிறிஸ்துமஸ் பெருவிழா, நமது சங்கத்தின் வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் பேருதாரணமாக அமைத்தது என்றால் மிகையாகாது.
இந்த வருடமும் நாம் நல்ல பல புதிய இலக்குகளை அடைய முயற்சிகள் மேற்கொள்வோம்.

நன்றி.

John Lawrence Jesurajan
President TCA USA.
Congratulations and Best Wishes to Mrs. Hema Velankanniraj
We are proud to announce that Mrs. Hema Velankanniraj received the "John Neumann Award" from the Archdiocese of Philadelphia. This Honorary Award was presented to her for her continuous volunteer service for the past five years that she rendered to the local community in taking care of the second grade kids and teaching them weekly on Tuesday evenings in Parish school in Downingtown, PA. The Award was presented by, His Grace. Archbishop. Charles J. Chaput O.F.M. Cap., (the Arch-Bishop of Arch-diocese of Philadelphia, PA ) on Saturday, January 11, 2014 at the Cathedral of St. Peter and Paul in Philadelphia. We are immensely happy to share this news and congratulate her on this award and also encourage her to contribute more to the society.
New Office Bearers and EC Members

Congratulations and Welcome to new Office bearers and EC Members. With your support and dedication we will achieve more things in the coming years.
Mr. IlangoRaja Rethinam
Vice President
Mr. Francis Kennedy
Secretary
Mr. Christian Mahipan
Joint Secretary
Mr. Agnel Bestus
Treasurer
Mr. Benno Anthuvan
Trustee
Mr. Peter Rajesh
Trustee
Mrs. Roselin Joseph
Trustee
Mr. Xavier Rajesh
Trustee
தமிழ் மன்ற செய்திகள்
தமிழ் கத்தோலிக்க சங்க அங்கத்தினர்கள் அனைவருக்கும் பைந்தமிழ் பூங்கா தமிழ் பள்ளியின் மாணவர்களின் இதயம் கனிந்த தம்பதியர் தின நல்வாழ்த்துகள். நமது தமிழ் பள்ளி மாணவர்கள் பெப்ரவரி மாதம் 8 ஆம் தேதி நியூ ஜெர்சி தமிழ் சங்க விழாவில் "பராசக்தி" திரைப்படத்தின் சிவாஜி கதாபாத்திரத்தை நகைச்சுவையாக நடித்து நம்மை சிரிக்க, சிந்திக்க வைத்தார்கள்.

அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், திரு. லாரென்ஸ், திரு. ஜேம்ஸ் மற்றும் திரு. பிரான்சிஸ் சேவியர் அவர்களுக்கும் நன்றிகள்.TCA USA's Christmas Celebration 2013 - at a Glance

  • Christmas mass was celebrated with 8 priests.
  • 300+ members attended the mass, followed by grand meeting and dinner.
  • Cultural programs by TCA kids were excellent.
  • Programs started on time and the meeting was planned and organized well.
  • Santa delivered goodies to all Kids
Please see the article in "Catholic Spirit" magazine about our Christmas celebration. Please visit the link at http://metuchencatholicspirit.nj.newsmemory.com/ and select date as "01/02/2014", Page 8 from the dropdown.

TCA Next Mass - Palm Sunday Celebration:

St Bernard of Clairvaux Church,
Bridgewater, NJ
Date: April 13th, 2014
You are receiving this email because you expressed interest in TCA through our website, or a member of association. Please send an email to tamilcatholicsusa@yahoo.com with subject as Unsubscribe to be removed from mailing list.