June 2013

June 2013

நமது சங்கத்தின் வளர்ச்சியில் ஒரு மைல்கல்லாக முதன்முறையாக மின்வழியில் நமது செய்திமடலை வழங்குகிறோம். நமது பொருளாளர் திரு ராஜா மரிய அந்தோணி அவர்களின் உழைப்பாலும், விடாமுயற்சியாலும், துணைத்தலைவர் திரு ஸ்டீபன் அலெக்ஸ் அவர்களின் தூண்டுதலாலும் இப்பிரதியை வெளியிடமுடிந்தது....